நாடார் பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாடார் பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 ஜூலை, 2010

ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர். கருணாநிதிக்கு நாடார் பேரவை நன்றி.

தினதந்தி செய்தி : ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டியதற்காக முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோமென்று தமிழ்நாடு நாடார் பேரவை மாநிலத் தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறினார்.
கருத்து கந்தசாமி : காமராஜர் மத்த ஜாதிகளுக்கெல்லாம் தலைவர் இல்லை போலிருக்குது. என்ன கொடுமை சரவணன் இது.

மறக்காம வோட்டுப் போடுங்க