தினத்தந்தி செய்தி : சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது. வீட்டில் பதுக்கி வைத்திருந்த தங்க காசு குவியல்,கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்.
கருத்து கந்தசாமி : சரி விடுங்க, அரசாங்கத்துல அவங்களுக்கு சரியா சம்பளமே கொடுக்கறதில்லை, அதனாலே யாராவது பாவப்பட்டு இனாமாக கொடுத்திருப்பாங்க
மறக்காம வோட்டுப் போடுங்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக