படிக்கும்போதே மாடலிங், விளம்பரம் என கலக்கிக் கொண்டிருந்த ஹசிகாவை நடிக்க வைக்க கன்னட, தெலுங்குப் படவுலகங்கள் ரொம்பவே முயன்றன. ஆனால் அம்மணி விரும்பியது தமிழை. தமிழில்தான் எனது சினிமா பிரவேசம் இருக்க வேண்டும் என்று காத்திருந்து கதாநாயகியானேன் என சீரியசாக பேசுகிறார் ஹசிகா.
கருத்து கந்தசாமி: ஆகா தமிழரும், தமிழ் திரையுலகமும் பிறவிப்பயனை அடைந்தனர்.
மறக்காம வோட்டுப் போடுங்க
Tweet

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக